நோர்வே செஸ் 2026 வெற்றியாளர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

சென்னை: நோர்வே செஸ் 2026 தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிராண்ட் மாஸ்டர் R Praggnanandhaa அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் C. Joseph Vijay நேரில் சந்தித்து பாராட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் முதலமைச்சர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடி, அவரது சாதனையை கௌரவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் தமிழக இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் மேலும் சாதிக்க இந்த பாராட்டு ஊக்கமளிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகள்